chennai சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஷமீம் அகமது பதவியேற்பு! நமது நிருபர் செப்டம்பர் 30, 2024 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஷமீம் அகமது இன்று பதவியேற்றுக் கொண்டார்.